tag:blogger.com,1999:blog-16384951.post114859981647511512..comments2023-09-07T20:04:51.143+05:30Comments on பஃறுளி முதல் கூவம் வரை: "க்ரீமி லேயர்" மோசடி?!நியோ / neohttp://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-16384951.post-1148860889756816132006-05-29T05:31:00.000+05:302006-05-29T05:31:00.000+05:30நன்றி வவ்வால் அவர்களே! >> சாதாரணமாக ஒரு MBA(XLR...நன்றி வவ்வால் அவர்களே!

>> சாதாரணமாக ஒரு MBA(XLRI,NIRMA,BAJAJ,IIM) நுழைவு தேர்வுக்கு தயார் செய்ய பயிற்சி கட்டணம் மட்டுமே குறைந்தது 50000 ரூபாய் ஆகும் இதனை நல்ல மதிப்பெண் எடுத்தாலும் பொருளாதார ரீதியாக நலிந்த மாணவனால் முடியாது.

எனவே IIM ,IIT இல் வருவோர் எல்லாம் மதிப்பெண் அடிப்படையில் தேர்வாகிறார்கள் என்பதே மோசடி.ஆரம்ப கட்டத்திலேயே பணம் இன்மையால் நுழைவுதேர்வில் சரியாக நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148860716557195982006-05-29T05:28:00.000+05:302006-05-29T05:28:00.000+05:30This comment has been removed by a blog administrator.நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148858642928776852006-05-29T04:54:00.000+05:302006-05-29T04:54:00.000+05:30வணக்கம் நியோ!கிரீமி லேயர் பார்த்து இட ஒதுக்க வேண்ட...வணக்கம் நியோ!

கிரீமி லேயர் பார்த்து இட ஒதுக்க வேண்டும் என்றால் இப்போது உள்ள முற்பட்டோரில் 90 சதவீதம் பேர் கல்லூரி வாசல் மிதிக்க முடியாது.IIM,IIT போன்றவற்றில் படிப்போர் எல்லாம் முற்பட்ட சமூகத்தின் வசதி மிக்கோரே! சாதாரணமாக ஒரு MBA(XLRI,NIRMA,BAJAJ,IIM) நுழைவு தேர்வுக்கு தயார் செய்ய பயிற்சி கட்டணம் மட்டுமே குறைந்தது 50000 ரூபாய் ஆகும் இதனை நல்ல மதிப்பெண் எடுத்தாலும் பொருளாதார ரீதியாக நலிந்தவவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148853466719004862006-05-29T03:27:00.000+05:302006-05-29T03:27:00.000+05:30anony,>> sons of the soilWhat a MCP are you. >> De...anony,

>> sons of the soil
What a MCP are you. >>

Derision can work in wither direction - no?!

Looking at the Tons and Tons of anti-backward community hatred spewed by the so called "Forward Community" memebers in the Blog world (not just in thamizhmanam) and the real world - the OBCs have maintained relatively better decorum.

FCs indulge in Casteist நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148782473892165672006-05-28T07:44:00.000+05:302006-05-28T07:44:00.000+05:30sons of the soilWhat a MCP are you.sons of the soil
What a MCP are you.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148760790425375502006-05-28T01:43:00.000+05:302006-05-28T01:43:00.000+05:30Dr.Bruno! Keep them coming! :) These Upper-castei...Dr.Bruno!

Keep them coming!  :)

These Upper-casteist Hypocrites would breast-beat about Merit, but what happens if we let them run the show?!

They make all Higher-educational institutes as their own zenana!! ;)

Mental-retards, Hypocrites, Racists, Caste Zealots..hmmm!........ Indian Higher Education needs to be "revamped" by the sons of the soil!<BR/நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148740199762797742006-05-27T19:59:00.000+05:302006-05-27T19:59:00.000+05:30Reservations குறித்து AIIMSல் சில அறிவு ஜீவிகள் இப...Reservations குறித்து AIIMSல் சில அறிவு ஜீவிகள் இப்பிடியெல்லாம் சொல்லி இருந்தார்கள்

"The students who come through quota are all incomeptent."

"And yeah, I would still prefer being treated by a general category doctor. Most people who come in via the quota route would not be smart enough to compete in the general category"

AIIMSல் என்ன நடக்குதென்று உங்களுக்கு தெரியுமா<Doctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148725410446646382006-05-27T15:53:00.000+05:302006-05-27T15:53:00.000+05:30மருத்துவர் ப்ருனோ சொல்வதில் 1000% விழுக்காடு உண்மை... மருத்துவர் ப்ருனோ சொல்வதில் 1000% விழுக்காடு உண்மை உள்ளது!

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினால் தரம் குறையும் - என்று ஜல்லியடிக்கும் அறிவுஜீவிக் கூட்டம் - பொருளாதார அடிப்படையினால் மாடும் அந்தத் தரம் குறைந்துவிடாதா? என்ற நியாயமான கேள்விக்கு பதில் தருமா?

சாதி வெறி, இன வெறி பிடித்து அலையும் ரேசிஸ்ட்டுகள் மற்றவர்களை அப்படி அழைக்கும் குரூர நகைச்சுவையை இன்னும் எத்தனை நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148722845065948672006-05-27T15:10:00.000+05:302006-05-27T15:10:00.000+05:30New Definition of Merit by Delhi DoctorsThe ugly s... New Definition of Merit by Delhi Doctors

The ugly side of few perverted minds in Delhi

For nearly two weeks few filth in the capital were shouting that Merit is going to be compromised due to reservations. All the while, we had been giving clearcut evidence as to show that Merit will be NO WAY affected due to reservations and that reservations are going to uplift the Doctor Brunohttps://www.blogger.com/profile/04718690205239520878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148639216644497272006-05-26T15:56:00.000+05:302006-05-26T15:56:00.000+05:30>> மத்திய அரசு அதை நடைமுறையில் அமுல் செய்துவிட்டது...>> மத்திய அரசு அதை நடைமுறையில் அமுல் செய்துவிட்டது. வரவிருக்கும் இட ஒதுக்கீட்டிற்கும்
இது பொருந்தும். ஆகையால் அவர்கள் ஏதோ எழுதிக் கொள்ளட்டும் என்று விட்டு விடுங்கள். >>

இப்பிடி பொய் சொல்லும் கோயாபல்ஸ்-தனம் இவர்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு இயல்பாக வருது?! :)நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148637969363204722006-05-26T15:36:00.000+05:302006-05-26T15:36:00.000+05:30டோண்டு அவர்களே, புரியாதவர்களிடம் வாதிடலாம்,விளக்கி...டோண்டு அவர்களே, புரியாதவர்களிடம் வாதிடலாம்,விளக்கி எடுத்துரைத்து இயம்பலாம்.புரிந்து கொண்டு புரியாதது போல் நடித்து குதர்க்கமாக எழுதுபவர்களிடம் வாதிட்டு உங்கள் நேரத்தையும்,
உழைப்பையும் வீணாக்காதீர்கள். மத்திய அரசு அதை நடைமுறையில் அமுல் செய்துவிட்டது. வரவிருக்கும் இட ஒதுக்கீட்டிற்கும்
இது பொருந்தும். ஆகையால் அவர்கள் ஏதோ எழுதிக் கொள்ளட்டும் என்று விட்டு விடுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148637505157550902006-05-26T15:28:00.000+05:302006-05-26T15:28:00.000+05:30>> An open quota is what it is, just an open quota...>> An open quota is what it is, just an open quota. Caste has no place in it. Everyboday competes by merit. Preventing some persons from competing openly is tantamount to discrimination and will be rejected by all courts. >>

1. This entire Creamy Layer debate - as propagated by the forward castes tries violently to imply :

"Reservations is not a Right but just a temporary நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148636621313145082006-05-26T15:13:00.000+05:302006-05-26T15:13:00.000+05:30An open quota is what it is, just an open quota. C...An open quota is what it is, just an open quota. Caste has no place in it. Everyboday competes by merit. Preventing some persons from competing openly is tantamount to discrimination and will be rejected by all courts.

Even though you are quoting somebody else, please use some common sense.

"மேட்டுக்குடியினரில் "Creamy Layer"-க்குத் தகுதியானவர்களின் பிள்ளைகள் - அரசு நடத்தும், dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148635445909359442006-05-26T14:54:00.000+05:302006-05-26T14:54:00.000+05:30நான் இந்தக் க்ரீமீ லேயர் பற்றி எந்தக் கோணத்திலிருந...நான் இந்தக் க்ரீமீ லேயர் பற்றி எந்தக் கோணத்திலிருந்து இப்பதிவை எழுதினேன் என்பத அறிய சுந்தரவடிவேல் அவர்களின் இந்தப் பதிவைப் படிப்பது ஒரு Pre-requisite:

இட ஒதுக்கீடும், பன்மயமாக்கும் திட்டமும் (Diversity Plan)

அப்பதிவில் "Exit Strategy", "creamy Layer" என்று மேட்டுக்குடியார் வலியுறுத்துவது குறித்து - சுந்தரவடிவேல் நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148633636593968672006-05-26T14:23:00.000+05:302006-05-26T14:23:00.000+05:30நக்கீரன், குழலி, டோண்டு அவர்கள், தயா, வெங்காயம் - ...நக்கீரன், குழலி, டோண்டு அவர்கள், தயா, வெங்காயம் - ஆகிய அனைவரும் முதன்முறையாக என் வலைக்கு வந்திருக்கிறீர்கள்!

மிக்க மகிழ்ச்சி! வருக! கருத்துக்கு நன்றி அனைவருக்கும்!

அந்த "அனானி" யார்? என்று நன்றாகவே தெரிகிறது; அவர் வருகைக்கும், கருத்துக்கும் நன்றிகள்!

இதன் மீதான பதிலை கோர்வையாகத் தருவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டு பிறகு இடுகிறேன் :)

நன்றிகள் :)நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148619970233239842006-05-26T10:36:00.000+05:302006-05-26T10:36:00.000+05:30முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இருக்கிறதா என...முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு இருக்கிறதா என்ன? அப்புறம் எப்படி கீரிம் லேயரை அவர்கள் மீது Apply பண்ணுவீர்கள்?

பொருத்தமா யோசியுங்க!தயாhttps://www.blogger.com/profile/06332555418137941287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148609420808458962006-05-26T07:40:00.000+05:302006-05-26T07:40:00.000+05:30"முதலில் வசதி படைத்த "முற்பட்ட வகுப்பினர்" இந்த "க..."முதலில் வசதி படைத்த "முற்பட்ட வகுப்பினர்" இந்த "க்ரீமி லேயர்" திட்டத்தின் மூலம் "வடிகட்டப்பட்டு" ஏழைகளான "முற்பட்ட வகுப்பினருக்கு" கல்வி நிறுவனங்களில் இடம் வழங்கப்பட்டால் என்ன - என்று இந்தக் கட்டுரை கேள்வி கேட்கிறது! நியாயமான கேள்வி!"

என்ன அபத்தமான கேள்வி! க்ரீமி லேயரை வடிக்கட்டுவதை எதன் சம்பந்தமாகக் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். சலுகை இட ஒதுக்கீட்டிலிருந்து ஐயா. ஆனால் dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148607932453369892006-05-26T07:15:00.000+05:302006-05-26T07:15:00.000+05:30Forward castes do not get any quotas.Creamy layer ...Forward castes do not get any quotas.Creamy layer was introduced by Supreme Court so that the super rich,rich and socially advanced
sections in OBCs do not corner all
the benefits of reservation. The poor in forward castes and the rich in forward castes compete
for open quota.In open quota
BCs,SCs,STs can compete with Forward Castes.So your argument
is baseless and totally Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148606182871066712006-05-26T06:46:00.000+05:302006-05-26T06:46:00.000+05:30தினகரன் கட்டுரையிலிருந்து//"இந்தியாவில் வர்க்கம் எ...தினகரன் கட்டுரையிலிருந்து

//"இந்தியாவில் வர்க்கம் என்பதில்லை, ஜாதிதான் இருக்கிறது" என்று எத்தனையோ சமூக ஆய்வாளர்கள் தலையிலடித்து சொன்னாலும் பிரகாஷ் கரத் போன்ற சிலர் மட்டும் அதை புரிந்து கொள்ள தயாராயில்லை

கிரீமி லேயர் நிச்சயம் தேவை அது இல்லையென்றால் இடஒதுக்கீட்டின் பலன் முழுமையாக போய் சேராது, கிரீமி லேயரில் ஒரு லட்சம் வருமானத்திற்கு மேலுள்ளவர்களெல்லாம் கிரீமி லேயருக்குள் குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148604561806450452006-05-26T06:19:00.000+05:302006-05-26T06:19:00.000+05:30உங்களை எதிர்த்து நின்று பேசும் எஸ்கே போன்றவைகள் வெ...உங்களை எதிர்த்து நின்று பேசும் எஸ்கே போன்றவைகள் வெறுமனே கத்திக் கொண்டிருக்கும்.

வார்த்தைகளில் உண்மை இருக்காது சார். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். பக்க பலமாக நாங்கள் இருக்கிறோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16384951.post-1148600254038201942006-05-26T05:07:00.000+05:302006-05-26T05:07:00.000+05:30இந்தக் க்ரீமி லேயர் திட்டம் பற்றீ வெங்கட் ஒரு பதி...இந்தக் க்ரீமி லேயர் திட்டம் பற்றீ  வெங்கட் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்; அதில், இது குறித்துப் பேசியுள்ள வேறு சில வலைப்பதிவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்நியோ / neohttps://www.blogger.com/profile/14100910256679602488noreply@blogger.com