24 May 2006

கமலின் "அணையா நெருப்பு!"

கமல்ஹாசனின் சிறுகதையான "அணையா நெருப்பு" இந்த வார விகடனில் வந்திருக்கிறது. இது பற்றி இணையத்தில் பல தமிழ், ஆங்கில வலைப்பதிவர்கள் சிலாகித்திருக்கிறார்கள்.

வழக்கம் போல சில இந்துத்துவ ஜாட்டான்கள்(!) இந்தக் கதையைப் படித்து கமலைக் கரித்துக் கொட்டுவதும் தெரிந்தது! இவர்களின் வயிற்றெரிச்சலை அதிகப்படுத்துவதை விடவும் நமக்கு வேறு மகிழ்ச்சி இல்லை என்பதால் - இந்தப் பதிவு!

கமலின் சிறுகதை அணையா நெருப்பு இங்கே!

6 comments:

நியோ / neo said...

நண்பர் ஜோ எழுதிய கமல் எழுதிய தலையங்கம் பதிவைப் படித்தேன்.

கமல் அமேரிக்காலருந்து வந்துட்டாரான்னு யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா! :)

குமரன் (Kumaran) said...

விகடனில் கமலின் அணையா நெருப்பு படித்த போது அவரின் நுண்ணிய பார்வையைக் கண்டு வியப்பாய் இருந்தது. நன்றாக எழுதியிருக்கிறார்.

Unknown said...

கமலின் சிறுகதை மற்றும் சில படைப்புக்களை எனது வலை யில் காண வாருங்கள்
http://paarima.blogspot.com

நியோ / neo said...

குமரன்,

வருகைக்கு நன்றி! :)

சொல் அறிமுகம், வலை அரசியல் அறிமுகம் எல்லாவற்றையும் ஒரு நகைமுரண் போல கோர்த்து நன்றாக சமைக்கிறீர்கள் எனத் தெரிகிறது! முடியும்போதெல்லாம் உங்கள் சொல் வலைக்கு வந்து படிப்பேன்! பணி சிறக்க வாழ்த்துக்கள்! :)

------------------

மகேந்திரன்,

வருகைக்கு நன்றி - உங்கள் வலைக்கு கண்டிப்பாக வந்து காண்கிறேன். தொடுப்பு மற்றும் தகவலுக்கு நன்றிகள்! :)

ஜெ. ராம்கி said...

//கமல் அமேரிக்காலருந்து வந்துட்டாரான்னு யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா! :)

எதுக்கு தல? 100 கோடி பத்தி கேட்கவா? :-)

நியோ / neo said...

>> எதுக்கு தல? 100 கோடி பத்தி கேட்கவா? :-) >>

அட அட! இன்னிக்கு இம்புட்டு நாளும் வராதவுக எல்லாம் என் வீட்டுக்கு வாறாகளே! :)

வாங்க ராம்கி! ஆமா அந்த 100 கோடி மேட்டர நம்ம பத்திரிக்கைக சும்மாவா விடுவாங்க?

'வேட்டையாடு விளையாடு' வேற ரிலீசு பண்ணாம கண்ணாமூச்சி காட்றாங்க!