15 May 2006

கணக்குப் புலிகள்!

தி.மு.க-வின் வெற்றியைப் பொறுக்க முடியாத 'பரம்பரைப் பகை' தொடர்ந்து விஷம் கக்கி வருவது தெரிந்ததே! நம் பகைவருக்கு கணக்குச் சொல்லித் தரும் தேர்தல் அலசல் இதோ!

(சும்மா இருக்கலாம்னு பாத்தாலும் 'பகை' விடமாட்டேங்கிதேப்பா! ;) )

1 comment:

நியோ / neo said...

ஞாயிறு ஹிந்துவிலே வந்த இந்த புள்ளிவிவரம் முழுச் 'செய்தியையும்' தெரிவித்துவிடவில்லை என்பது - சற்றே சிந்திக்கக் கூடிய அனைவர்க்கும் புரியத்தான் செய்யும்!