26 January 2007

'அமிர்தானந்தமயி'யும், சப்பாத்திகளும, சில வராகங்களும்!

நமது வலையுலகப் புனிதப் பசுக்களின் பிறழ்நிலைகளும், இரட்டைப் பேச்சுகளும், உள்ளடி வேலைகளும், கயமைத்தனங்களும் சொல்லித் தெரியவேண்டுவதில்லை.

தமிழினம், தமிழ் மொழி - இவைகளைக் காலுக்குக் கீழ் போட்டு நசுக்கிச் சிதைத்துவிட மாட்டோமா என்று வெறி கொண்டு அலையும் வராகமூர்த்திகள் - இதே மொழி அடையாளத்தின் காரணமாக ஏதேனும் நன்மை கிட்டுமானால் - அதையும் நக்கித் திண்ணுவதற்கும் தயங்க மாட்டார்கள். அப்புறம் மயிரைப் பிடுங்கினால் தமிழ் வளருமா என்று எச்சிகலைத்தனமாகக் குலைக்கவும் செய்வார்கள்!

இதைப்போலவே - தமிழர் நலனில் தமிழ்நாட்டு நலனில் எவ்வித அக்கறையுமற்றவர்கள் - தமிழ்நாடென்னும் சுயமரியாதைப் பூங்கா பொசுங்கிப் போகாதா - என்று நாளெல்லாம் ஏங்குவோர் - தமிழ்நாட்டு நலன் கருதி நடக்கும் காரியங்கள் மீது சேறு தூற்ற முதல் ஆளாய் நிற்பார்கள்.

மனித உரிமை, நவீனத்துவ சிந்தனைகளெல்லாம் இவர்களுக்குப் Punch(ing) lines! - அதாவது இவர்களின் 'இன'நலன்கள் பாதுகாக்கப்படும்வரைதான்.

தமிழ் இனத்தின் மானத்தின் மீது எறியப்படுகிற அம்புகள் எல்லாம் இவர்களுக்குப் பூச்செண்டுகள்! அந்த அம்புகளை வானத்திலிருந்து தமிழர்களை விடுவிக்க வந்த கடவுளின் மோட்ச கயிறுகளாய்ப் பற்றிக் கொண்டு தமிழர்கள் 'போய்ச்சேர'வேண்டும் என்று 'சாமியாடி' அருளாசி வழங்குவார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில், தமிழரால் கட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும் வழிபாட்டுத்தலத்தில் 'இவாள்' நிற்கும் இடத்தில் சூத்திரன் நின்று தமிழ்ப்பாடல் இசைத்துவிட்டால் போதும்! உலகமே இடிந்துவிடும்! சூத்திரனை அடித்து உதைத்து துரத்திக் கொல்லும்வர ஓயமாட்டார்கள். அதையும் ஆதரித்து அது ஒரு சட்டபூர்வ சைவ நடவடிக்கை என்று எழுதும் சண்டாளத்தனம் இவாள்களுக்க்கு வெகு இயல்பாய் வரும்.

சுகாசினி அய்யங்காரையும் குஷ்புவையும் காப்பாற்ற ஓடோடி வந்த சில வலையுலகப் பெண்கள் - இந்த 'சம்பிரதாய' Moral puritanist எச்சிகலைத்தனத்தைக் கண்டிக்க மாட்டார்கள்! என்ன இருந்தாலும் Blood is thicker than post-modernism இல்லையா?

ஆனால், மாதவிலக்கு, தீட்டு என்றெல்லாம் படுகேவலமான வியாக்கியானம் செய்கிற இதே கும்பலின் அடிப்பொடிகள் பற்றி இந்தப் பெண்கள் பேசாமலிருப்பதன் மூலம் - இந்திய 'வர்ண' வரலாற்றின் நீட்சியை நிரூபித்து விட்டார்கள். அதற்காக அவர்களுக்கு முதலில் நன்றி.

பார்ப்பனீயத்தைக் காப்பாற்றுவதும், பேணுவதுமே 'சப்பாத்தி'களின் முதல் கடமை என்பது இன்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

அமிர்தானந்தமயி, அன்னை சாரதா, அரவிந்த அன்னை, நிவேதா இவர்களின் அருளாசியெல்லாம் சூத்திரனை இந்த 'ஆன்மீக' மாயைக்குள் வைத்திருக்கும் வரையே! அப்புறம் 'எங்களவா பொண்ண அர்ச்சகராக்க மாட்டோம்' என்று அறிக்கை விட்டுவிடுவார்கள். கேட்டால் சூத்திரர்கள் கோவிலுக்குள் பூந்து அவங்காத்துப் பொண்ணை சைட் அடிப்பார்களாம்!

நல்ல Post-modernist மெளனம்! வாழ்க!

ந்ல்லவேளை அமிர்தானந்தமயி 'புனிதப் பசு' அல்லர்; இல்லாவிட்டால், நம்மளவா பெண்டுக சூத்ராள 'கட்டிப்புடிச்சு' அருளாசி கொடுப்பதாவது என்று அவரை ஒழித்துக் கட்டுவதில் குறியாயிருந்திருப்பார்கள்!

அமிர்தானந்தமயி தமிழகத்துக்கு வருகை தந்து சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு நலப் பணிகளை மேற்கொள்ளப்போகிறாராம். வாழ்க!

அவர் வந்து போகும் வரை எந்த பார்ப்பையும், சப்பாத்தியையும் அவர் பக்கத்தில் விட்டுவிடாமல் இருப்பது தமிழகத்துக்கு நல்லது; இல்லாவிட்டால் அமிர்தானந்தமயிக்கும் தீட்டு கழித்து விட்டாலே ஆயிற்று என்று ஒழித்துக் கட்டிவிடுவார்கள்.

பி.கு:

தமிழ், தமிழின அடையாளங்களை வேதத்தின் பெயரால் இழிவுபடுத்தும், தமிழர் உரிமை மறுக்கும் பன்றிகளுக்கு - சிறந்த தமிழ் வலைப்பதிவைத் தேர்ந்தெடுக்கும் வேலை மட்டும் எதற்கு?

'பத்ரி' இது போன்ற பன்றிகளுடன் ஒரே குழுவில் இருக்க மறுக்கவேண்டும், விலகவேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.


13 comments:

நியோ / neo said...

இந்தப் பதிவுக்கு தொடர்புடைய வேறு இரண்டு பதிவுகள்:

1 .ஜோ - கலைஞரும் சாயி பாபாவும்

2. கோவி. கண்ணன் - அமிர்தாநந்தமயி புறக்கணிக்கப்பட்டார் ?

நியோ / neo said...

கோவி. கண்ணன் அவர்களின் - "அமிர்தாநந்தமயி புறக்கணிக்கப்பட்டார் ?" என்கிற பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கே தருகிறேன். ஒருவேளை இதை அவர் வெளியிடுவதால் சில சங்கடங்கள் வருமோவென நினைத்திருந்தால் அதைப் புரிந்துகொள்கிறேன். நன்றி கண்ணன்! :)

------------------------------------------------------------

ஆமா பொம்பளைங்க கடவுளைப் பூசித்தா தீட்டுன்னு சொல்லும் ஒரு சிறுநரி இங்கே வந்து உலகப் பெரும் ஆன்மீகன் போல ஊளையிடுவதை எப்படி எடுத்துக் கொள்வது?!!

அமிர்தானந்தமயியை வச்சு 'இந்து' ஆன்மீகம் பரப்பனும் - ஆனா அந்தம்மா சாமியத் தொட்டா தீட்டு அப்பிடித்தானே?!

இந்த எஸ்கே இங்க வந்து பதிவின் நோக்கத்துக்குத் தேவையில்லாத செய்திகளை நீட்டி முழக்கியதால இதச் சொல்ல வேண்டியதாப் போச்சு.

ஆர்ச் பிசப்பு, முல்லாக்கள், 'ரபி'க்கள் யார் பொது உதவி செய்தாலும் அவர்களைப் பாராட்டுவது ஓர் அரசின் கடமைதான்.

முடிஞ்சா இதுபத்திய ஜோவின் பதிவைப் பார்க்கட்டும்.

அத விட்டுட்டு சந்தடி சாக்குல பிரச்சாரம் பண்ணினா வால ஒட்ட நறுக்க வேண்டிவரும்.

Anonymous said...

well said! someone needs to do this idithuraithal.

Anonymous said...

ithu oru muttalthanamana pechu.. ipdi thamizh thamizhannu pesi pesiye neratha veenakkittirukkanunga.. ipdi pesara oruthanavathu uruppadiya thamizhargalukko thamizh nattukko ethavathu seithatha sarithirame illa.. apram edhukku thevai illama pesareenga.. avlo aadhangam iruntha kalathula erangi ethavathu seyya vendiyathu thana.. nalla jolly-ya ac room-la ukkandhittu vaai kizhiya pesaranunga loosu payaluga...

நியோ / neo said...

>> ithu oru muttalthanamana pechu.. ipdi thamizh thamizhannu pesi pesiye neratha veenakkittirukkanunga.. >>

உங்கள் பொன்னான நேரத்தை இந்தப் பின்னூட்டில் செலவழித்ததும் தவறுதான் என்று தோன்றுகிறதா?

> >ipdi pesara oruthanavathu uruppadiya thamizhargalukko thamizh nattukko ethavathu seithatha sarithirame illa.. >>

சரி-உங்களுக்கு வரலாறு தெரியவில்லை..விட்டுவிடுவோம்.

>> apram edhukku thevai illama pesareenga.. avlo aadhangam iruntha kalathula erangi ethavathu seyya vendiyathu thana.. nalla jolly-ya ac room-la ukkandhittu vaai kizhiya pesaranunga loosu payaluga... >>

களத்தில் இறங்கிவிட்டால் இப்படிப் 'பதிவு போட்டு, பின்னூட்டு போட்டு' தமிழை வளர்க்க வேண்டியதில்லைதான்!

போடவேண்டியதைப் போட்டால் நடக்க வேண்டியது நடக்கும் என்று குறிப்பால் உணர்த்தியதற்கு நன்றிகள் பல.

விரைவில் எதிர்பாருங்கள். :)

கோவி.கண்ணன் [GK] said...

கொஞ்சம் கோபம், ஆதங்கம் ஆகியவற்றை உங்களுக்கே உரிய 'பாணி' யில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

//அமிர்தானந்தமயி தமிழகத்துக்கு வருகை தந்து சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு நலப் பணிகளை மேற்கொள்ளப்போகிறாராம். வாழ்க!//

அவர் ஏற்கனவே எல்லா பணிகளையும் முடித்துவிட்டார். ஆனால் பெரிய அளவில் பாராட்டு நடத்தப்படவில்லை என்பதால் என்பதிவில் சுட்டினேன். அதுவும் நடக்க இருப்பதாக ஜூவி செய்தில் இருப்பதாக நண்பர் 'ஜோ' செய்தி கொடுத்தார்.

'காரம்' தவிர்த்து கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

நியோ / neo said...

நண்பர் கோவி கண்னன்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :)

'காரத்தை' முடிந்தவரை குறைக்கப் பார்த்து எழுதிய பதிவு இது .

பதிவிலே அணை போடலாம், 'களத்திலே' எதுவும் மிஞ்சித்தான் போகும். அப்புறம் போஸ்ட் மாடர்னிச பெருந்தெய்வங்களிடம் குறி கேட்டுப் போய் புலம்பவேண்டியதாக இருக்கும்!

புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி :)

அசுரன் said...

நல்ல பதிவு, மிகவும் வேகமாக அடித்து நொறுக்கியது போல இருந்தது, எல்லாரையும் ஒரு வாங்கு வாங்கிவிடுவது என்ற நல்லாவே வெளுத்துக் கட்டியிருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

பின்நவீனத்துவத்துக்கும், இந்துத்துவத்துக்கும் கள்ள உறவு இருப்பது உலகறிந்த ரகசியமாயிற்றே(சில எக்ஸெப்ஸன்கள் உண்டு)

அசுரன்

நியோ / neo said...

அசுரன்! வருகைக்கு நன்றி! :)

>> பின்நவீனத்துவத்துக்கும், இந்துத்துவத்துக்கும் கள்ள உறவு இருப்பது உலகறிந்த ரகசியமாயிற்றே(சில எக்ஸெப்ஸன்கள் உண்டு) >>

சிலர் பின்நவீனத்துவத்தை - இந்துத்துவ அரசியலுக்கான கருவிகளில் ஒன்றாக வைத்திருப்பது கண்கூடு! எனினும் பின்நவீனத்துவ வாத்தியார்கள் மீது எனக்கு முழுதும் கோபம் என்று சொல்லிவிடமுடியாது.

பிரச்சனை என்னவென்றால் Textbook Post-modernism வறட்டுத் தத்துவார்த்தமாக மாறும் அபாயம் நிறைய உண்டு.

யாரை பலப்படுத்துகிறோம் whom are we empowering in the context என்கிற எச்சரிக்கை உணர்வு பின்நவீனத்துவத்துக்கு இல்லை.

CPI-இன் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்னமாதிரி - பின்நவீனத்துவம் ஒரு தன்னளவிலான, முற்றாக எய்திவிடவேண்டிய குறிக்கோள் அன்று; மாறாக 'பிரதி'களை மேலும் அறிவதற்கான, புதிய இன்னொரு கருவி அது அவ்வளவுதான் - என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது.

கரு.மூர்த்தி said...

ஒங்க தலிவரு மஞ்ச துண்டே அடுத்த வாரம் டயரக்ட்டா அந்தம்மா ( அம்மா இல்லீங்கோ , அமிர்தா ) கால்ல உளுந்து ஆசி வாங்க போராறாமே , நெசமா?

நியோ / neo said...

அதற்கு நேர் எதிர்மாறாக நிகழ்ந்துவிட்டால் நீரெல்லாம் தூக்குப் போட்டுக் கொள்வீரா? அல்லது பூணூலைத்தான் கழட்டிப் போட்டுவிடுவீரா?! :)

அய்ய்யோ! எங்காத்துப் பொண்ணு ஜெ வாழ்க!
ஆ! அங்கே பார் சாரதா அன்னை! இதோ பார் நிவேதா! அரவிந்த அன்னை பார்!

அப்புறம்..

பொம்பள தீட்டு அவ பூச பண்னப்படாது! (திராவிட இயக்கத்தை ஊடுருவி ஆட்சியை பிடிக்க மட்டும் செய்யலாம் ஏனெனில் அது இவாள்களுக்கான கொண்டாட்டமாயிற்றே!)

எங்காத்துப் பொண்ண கோயில்ல சூத்ராள்ளாம் சைட்டு அடிக்கிறா! ( ஆனா வேலை ஆகணும்னா வெள்ளைக்காரனுக்கு என்ன, சூத்திரனுக்கும்....**&^%%$$##@@ தருவா இவா!)

Anonymous said...

என்னங்க இது காரம் குறைவா.. ஸ்ஸ்ஸ்ஸ் யபா இதுவே காரம் தாங்கோ. நல்ல பதிவு வாழ்த்துக்கள். தங்களின் மின்னஞ்சல் முகவரி தாருங்களேன்.

நியோ / neo said...

அன்பு கோவை ரவீக்கு,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல! :)