19 January 2006

ஆதிச்சநல்லூர் - பொருநைவெளி நாகரிகம்


( படம் நன்றி : "தி ஃரண்ட்லைன்" )


கிட்டத்தட்ட ஒரு வருடமாக 'ஆதிச்சநல்லூர்' அகழ்வாய்வுகள் குறித்த செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டுதானிருக்கின்றன.

திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கடந்த வருட துவக்கத்தில் மிகப் பழமை வாய்ந்த புதைந்து போயிருந்த நாகரிகத்தின் அடையாளங்கள் கண்டெடுக்கப்பட்டன; அவை, அந்த இடம் மக்கள் கூடி வாழ்ந்த நாகரீகம் செறிந்த ஊரின் எல்லா அடையாளங்களையும் கொண்டிருந்ததாக அறியப்பட்டது.

பண்டைக்காலத்தில், 'பொருநை' ஆறு (தாமிரபரணி) தமிழர்களின் நாகரீகப் படிநிலைகளில் முக்கிய இடத்தைக் கொண்டிருந்ததை நமது பண்டை இலக்கியங்கள் வாயிலாகவும், வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாகவும் அறிய முடியும். 'குமரிக்கண்டம்' கொடுங்கடல் கொள்ளப்பட்ட பிறகு 'பொருநை'வெளிதான் தமிழர்களின் தாயகமாக இருந்திருக்க வேண்டும்.

இப்போது அக்காலம் குறித்துப் பல புதிய ஆராய்ச்சிகள் நிகழ்வது, தமிழர்களின் தொன்மை குறித்தும், இந்தியத் துணைக்கண்டத்தின் உண்மையான வரலாறு குறித்தும் தெளிந்து கொள்ள உதவும்.

இந்த அகழ்வாய்வு குறித்த விவரங்களை இங்கே மற்றும் இங்கே காணவும்.

வண்ணப் படங்களுடன் கூடிய மேலதிகச் செய்திகளுக்கு இங்கே பார்க்கலாம். அதிலே ஒரு படம்தான் மேலே பார்க்கிறீர்கள். (நன்றி : தி ஃரண்ட்லைன் )


குறைந்த பட்சம் கி.மு 1000 -லிருந்து கி.மு 3800 வரைக்கும் முந்தைய காலகட்டதிலான காலவரை கொண்ட மனித எலும்புகளும், சுதைமண் பாண்டங்களும(Potsherds) இந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன என்று சொல்கிறார்கள்! அதில் சிலவற்றில் ஆதிகால தமிழ் பிரம்மி எழுத்துகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்! :)

இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் - இந்த ஆய்வு முடிவுகளின் மூலம் - மிக மிக முக்கியமான உண்மைகள் வெளிவரும்.

1. தமிழர்களின் ஆதிதாயகம் தென்னக - குமரிக்கண்டப் பகுதியே

2. ஆரியர்களுக்கு முந்தைய, வேதகாலத்துக்கு முந்தைய - திராவிட/தமிழ் நாகரிகம் இந்தியாவில் வளர்ந்திருந்தது நிறுவப்படும்.

3. தமிழர்களுக்கும், ஆதி சீனர்களுக்கும், மெசப்பொட்டொமிய-மத்திய கி்ழக்கு நாகரிகங்களுக்க்கும் இருந்த வணிகத் தொடர்புகள் மேலும் தெரிய வரும்.

இன்னும் பற்பல உள்ளது!


ஹிந்துஸ்தாம் டைம்ஸில் வந்த இந்தச் செய்தியில், பேராசிரியர் பத்மனாதன் ராகவன் சொல்லும் செய்திகள் மேலும் வியப்பும், உவகையும் அளிப்பவை.

ஆஸ்திரேலியாவில் - கான்பெர்ரா நேஷனல் பல்கலைக்கழகத்தில், மானுடவியலாளராகப் பணியாற்றும் டாக்டர் ராகவன் அவர்களை ஆஸ்திரேலியாவில் இருக்கும் யாராவது வலைப்பதிவாள நண்பர்கள் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்கள் வலைப் பதிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

11 comments:

Anonymous said...

There is no clinching evidence yet but dravida buffalos bleating begins?

சுந்தரவடிவேல் said...

thanks for the post!

neo said...

வருகைக்கு நன்றி சுந்தரவடிவேல் அவர்களே! :)

இந்தப் பதிவின் 'வகை' - 'வரலாறு / ஆய்வு' என்று இருக்க வேண்டும்; எனினும், அப்படி ஒரு வகையினம் பட்டியலில் இல்லாததால், 'வகைப்படுத்தாதவை' என வைத்தேன்.

விஷமிகள் 'நகைச்சுவை' என மாற்றியுள்ளனர்...இன்னும் இந்தத் தமிழ்ப்பகைவரோடு எத்தனை ஆண்டுகாலமானாலும் மல்லுக்கு நிற்கத்தான் வேண்டிவரும் போல..

Soundar said...

Please, read this interesting article. I am expecting a blog about this following article on your blog. http://www.safarmer.com/frontline/horseplay.pdf

Do not forget to read Mr.Iravatham Mahadevan's comment on the above article at
http://www.flonnet.com/fl1721/17211220.htm

G.Ragavan said...

நல்ல பதிவு. நல்ல தகவல்கள். இந்த ஆராய்ச்சி முடுக்கி விடப்பட்டு அரசாங்கம் ஏதேனும் செய்ய வேண்டும். ஆனால் ஓட்டுக்கு உதவாது என்பதால் அவர்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை. ஆனாலும் என்றாவது ஒரு நாள் நல்ல தகவல்கள் கிடைக்கும்.

neo said...

வருகைக்கு நன்றி ராகவன்! :)

Anonymous said...

testing comment moderation

neo said...

Soundar!

"Horseplay in Harappa" was busted by Michael witzel and Steve farmer, the famed Indologists, and that sordid episode stage-managed by Hindutva thugs was pretty widely publicised due to the alert Historians and Indologists worldwide :)

Former Mechanical engineer N.S.Rajaram who is a hardcore hindutva mercenary intellectual thought that he could pull off that "fantastic" stunt but had a huge fall from the "Horse"back!

Must have hurt him bad!

There are other Hindutva mercenaries like David Frawley, Konrad elst et al who serve the parpanic aryan agenda of blocking out the Historic truth about Indian sub-continent prior to 800 BCE, and more importantly to sabotage the fact that Indus Valley civilization was of dravidian nature and origin.

Any historic evidence which is found of/about people in any part of Indian region prior o 1000 BCE is absolutely going to play a vital part in pulverizing the aryan indegenousness myth to dust.

'Aryan' descendents know it all too well and hence the "hush hush" about giving credence to the truth about sites like Adichanallur. Even in the links i have given in the post, that Frontline article almost strains to avoid explicitly mentioning "Thamizh civilization" since the dating could be upto 1000 BCE - 3000 BCE!

"They" know that once the dates of any "non aryan" sites went past 1500 BCE - their "game" in the indian sub-continent is up for good! :)

The D-day for them, lets hope, arrives soon! :)

Kingsley said...

ராஜாராமுக்கும் நியோவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நியோவின் கற்பனையை பதிப்பிக்க ஆள் கிடைக்காததுதான் குறை :)

"இறுதி முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் - இந்த ஆய்வு முடிவுகளின் மூலம் - மிக மிக முக்கியமான உண்மைகள் வெளிவரும்." என்று மூன்று தகவல்கள் கூறுகிறார். பட்சி சொன்னதோ?

Thangamani said...

இது தொடர்பான செய்திகளைப்பதிவதற்கு நன்றி. தேடு பொறிகளில் தமிழில் தேடுபவர்களுக்கும் இவை உதவும்.

TIYAN ADAN said...

Just before, the horseplay episode of Aryan MFs Rajaram and Jha got kaput, another imposter, calls himself as Kalyanaraman, without any authenticative testimony, started boasting that he deciphered the Indus seals and further goes back and illogically argues that the seals are VEDIC SANSKRIT.

First of all VEDAS are nothing but ideas stolen from iranian ZOROASTRIANISM. No one ever knows whether the vedas were compiled in real sanskrit or an absolutely uncivilized nomadic language which is akin to old iranian language. These nomadic MFs invaded this country, slaughtered our brethren and created catastrophe. How these hindutva MFs think that the MF brahmans are highly civilized as there is nothing written or mentioned about their civility in any of their creations.

How this fraud kalyanaraman can expect these graveyard people created urban culture, invented the word science, discovered every new facets of mathematics [from algebra, geometry, calculus, etc], had connection with extra terrestrials, gave equal rights to women and other people, bla bla bla! Until 400 BC before PANINI giving this highly nomadic Mleccha language as sanskrit no one knows whether this language existed until that period. Languages like prakrit and pali which are dead at the moment, were much more elder to sanskrit and they are not an offshoot of sanskrit rather offshoots of persian languages. Tamil was the only language which existed parallel to these two languages of north in south. Also not until 150 AD sanskrit had a script on its own. It was from the start of this period we could see brahmi inscriptions in Sanskrit.

If we start digging in new evidences like the one we got in adichanallur, Modhur and Mayiladuthurai, we can pretty soon establish that Tamil was the only civilized language exited in this continent from time immemorial.

Last but not least, people like BB LAL, Kalyananraman, and other hindutva MFs keep arguing that how we could not find any harappa related constructions in Tamilnadu or any other parts of south india after the demise of Indus Valley. My only question to these MFs is what they would do when mlecchas like aryans invade and attack people ceaselessly. It is logic that anyone would be on the run to save their lives rather than waiting behind and try to save some of their treasures.

Thanks for giving me an opportunity to post my comment