11 January 2007

"ஜெய் தீட்டு ! "

சில திங்கள்களாக தொடர்ந்து தமிழ்மணம் பக்கம் வர இயலவில்லை. இப்போது இங்கு சில மாற்றங்கள்(!) தெரிகின்றன.

முன்பு - குஷ்பூ விவகாரத்தில் 'சாமி'யாடிய, 'சிலம்பம்' ஆடிய கொழுந்துகள் பலதும் - இப்போது ஹரிஹரன் என்றொரு பாப்பாரக்குஞ்சு திருவாய் மலர்ந்திருக்கும் "பொம்பள தீட்டோட பூச செய்யப்படாது" என்கிற எச்சிக்கலைத்தனமான 'அருளுரை'யைக் கண்டித்திருக்கிறார்களா? என்று தேடிக் கொண்டிருக்கிறேன்!

'உலகப்பெரும் பெண்ணிய'வாதிகளெல்லாம் இப்போது ஓய்வெடுக்கப் போயிருக்கிறார்களா? (இது குறித்து இன்னும் எழுதாதவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்)

அல்லது ஜலதோசம், காய்ச்சல் அல்லது வேறு 'உபாதை'களால் அது குறித்து எழுதவில்லையோ என்னவோ?!

இந்தத் தீட்டு அரசியலைக் கண்டிக்க மறுக்கும் அனைத்துக் "பார்ப்பனீயக் கொழுந்துகளுக்கும்" என் இலவசச் செருப்படி உரித்தாகுக! :)


"மிதக்கும் வெளி" சுகுணா திவாகர் அவர்களின் " பெண்கள் அர்ச்சகராக வேண்டாம" பதிவில் படித்த இந்த சாட்டையடிக் கவிதையை - அக்கவிதையின் உள்ளார்ந்த அறச்சீற்றத்தை அங்கீகரிக்கும் விதமாக இங்கே மீண்டும் இடுகிறேன்:


மதியவேளையிலும்
பொறுப்பற்றுத் தூங்கும்
அரங்கனும் ஆடியபாதத்தை
இறக்கமுடியாது விழிக்கும்
நடராஜனும் வெளியேறட்டும்.
புழுக்கம் நிறைந்த கருவறை வெளிகள்
எம் பெண்கள்
நாப்கின் உலர்த்தப் பயன்படட்டும்


"ஜெய் தீட்டு", "ஜெய் மடி" என்றும் கூட இந்தச் சனியன்கள் கோஷம் போட வெக்கப்படாதுகள் போல!

ஏண்டா நாய்களா? அப்படிப் பார்த்தால் உலகத்தில் உள்ள எல்லாருமே 'தீட்டு'க்குப் பிறந்தவன்தானடா? என்று கேட்கத் தோன்றுகிறது.

எத்தனை செருப்படி, சாட்டையடி கொடுத்தாலும் பார்ப்பனீயக் கொழுந்துகள் திருந்தப்போவதில்லை என்று தெரிந்தாலும் செய்யத்தான் வேண்டியுள்ளது.

"மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?" எழுதிய கல்வெட்டு மற்றும்,

"மாதவிடாய் நின்ற பெண்கள் அர்ச்சகராகலாமா?" என்று எழுதிய செல்லா ஆகியோருக்கு என் பாராட்டுக்கள். :)

16 comments:

நியோ / neo said...

என் வலைப்பக்கங்களில் இடுகைகளுக்கு தமிழில் தந்திருக்கும் தொடுப்புகள் சரியாய்த் தெரியவில்லையே; மேலும் தமிழில் பின்னூட்டம் அளித்தோரின் பெயரும் சரியாகக் காட்டமாட்டேன் என்று அடம்பிடிக்கிறதே இந்த புதிய 'பிளாக்கர்' ?!

நண்பர்களே! தெரிந்தால் யாரும் தகவல் தந்து உதவுங்கள் :)

Anonymous said...

you are sick!

We The People said...

//நண்பர்களே! தெரிந்தால் யாரும் தகவல் தந்து உதவுங்கள் :) //

http://tamilblogging.blogspot.com

இங்கே சென்று பாருங்க, தகவல்கள் கிடைக்கும்.

பொன்ஸ்~~Poorna said...

//என் வலைப்பக்கங்களில் இடுகைகளுக்கு தமிழில் தந்திருக்கும் தொடுப்புகள் சரியாய்த் தெரியவில்லையே; //
customize design தட்டிப் புது ப்ளாக்கர் templateஉக்கு மாறுங்கள்..

//தமிழில் பின்னூட்டம் அளித்தோரின் பெயரும் சரியாகக் காட்டமாட்டேன் என்று அடம்பிடிக்கிறதே இந்த புதிய 'பிளாக்கர்' ?!//
இதுக்கு ஒண்ணும் செய்ய முடியாது! :( அது அவ்வளவு தான் :(

நியோ / neo said...

வருகைக்கு நன்றி பொன்ஸ்! தகவல்களுக்கும் நன்றி :)

வருகைக்கும் - சுட்டிக்கும் நன்றி we the people! :)

Hariharan # 03985177737685368452 said...

//இப்போது ஹரிஹரன் என்றொரு பாப்பாரக்குஞ்சு திருவாய் மலர்ந்திருக்கும் "பொம்பள தீட்டோட பூச செய்யப்படாது" என்கிற எச்சிக்கலைத்தனமான 'அருளுரை'யை//
நவநாகரீக வார்த்தைகள் பயன்படுத்தும் நியோ, மேற்சொன்னவை நியோவின் வார்த்த்தைகளேயன்றி ஹரிஹரனாகிய எனது பதிவில் நானிட்டவை இது அல்ல.'

நான் அப்பதிவில் சொன்னது எவைகளால் பெண்கள் தவிர்க்கப்பட்டார்கள் என்கிற இறந்தகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட வழிமுறைக்கான மூலம் எதுவாக இருக்கும் என்பதானது.

பெண்கள் அர்ச்சகராகக்கூடாது என அப்பதிவில் எங்குமே சொல்லப்படவில்லை. தமிழில் தானே எழுதியிருக்கிறேன். உங்களுக்கு வேண்டியதை நான் சொன்னதாக எழுதவேண்டாம் :-))

Anonymous said...

எளுதுறதயும் எளுதிட்டு இங்க வந்து அப்பிடி எளுதவேயில்லன்னு அந்த மாதிரி எளுதலயின்னு ..நீலிக்கண்ணீர் விடும் வெறிகரனுக்கு வெட்கமில்லை

நியோ / neo said...

>> நான் அப்பதிவில் சொன்னது எவைகளால் பெண்கள் தவிர்க்கப்பட்டார்கள் என்கிற இறந்தகாலத்தில் ஏற்படுத்தப்பட்ட வழிமுறைக்கான மூலம் எதுவாக இருக்கும் என்பதானது. >>

பார்ப்ப்புகளின் வழக்கமான modus operandi இதுதான். தாம் சொன்னதையே - சொன்னதன் உட்கருத்தாகத் தாம் எதைச் உணர்த்தினோமோ அதையே மறுதலித்துப் பேசுவது ; அதையும் குழப்பப் பார்ப்பது...இத்யாதி..

"பேச நா இரண்டுடையாய் போற்றி" என்று அண்ணா சும்மாவா சொன்னார்! :)

>> பெண்கள் அர்ச்சகராகக்கூடாது என அப்பதிவில் எங்குமே சொல்லப்படவில்லை. தமிழில் தானே எழுதியிருக்கிறேன். உங்களுக்கு வேண்டியதை நான் சொன்னதாக எழுதவேண்டாம் :-)) >>

சொற்களுக்கும இடையிலும், சொல்லின் இடுக்குகள் வழியாகவும் ஆறாகப் பெருகியோடும் ஆரிய வெறிகூட்டும் 'சோமபான' விழைவுகளை சரியாக 'முகர' தமிழர்கள் பழகியிருக்கிறார்கள்!

nice try! :)

நியோ / neo said...

பொன்ஸ்!

>> customize design தட்டிப் புது ப்ளாக்கர் templateஉக்கு மாறுங்கள். >>

உங்கள் உதவிக்கு நன்றி! :)

கூகிளுக்கு எழுதிப்போட்டால் - இந்த தமிழில் பெயர் எழுத்துக்கள் சரியாகத் தெரியுமாறு ஒரு 'fix' செய்யமாட்டார்களா?

வேறு யாரும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளார்களா என அறியத்தாருங்கள். :)

பொன்ஸ்~~Poorna said...

//கூகிளுக்கு எழுதிப்போட்டால் - இந்த தமிழில் பெயர் எழுத்துக்கள் சரியாகத் தெரியுமாறு ஒரு 'fix' செய்யமாட்டார்களா? //
நான் ஒரு முறை எழுதிவிட்டேன் நியோ.. இன்னுமொருமுறை எழுதிப் பார்க்கலாம் தான் ...

வேறு யாரும் இந்த விஷயத்தில் செய்து கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை..

ப.தொ.பி(பதிவுக்குத் தொடர்புள்ள பின்னூட்டம் :-D):
//பெண்கள் அர்ச்சகராகக்கூடாது என அப்பதிவில் எங்குமே சொல்லப்படவில்லை.//
உங்களிடம் இப்படிச் சொல்லிவிட்டாரா.. நான் கேட்ட போது, பின்னூட்டத்தில் தனியாக ஏதோ சொல்லி இருப்பதாகச் சொன்னார் :) பார்க்க கவிதா பதிவு - பின்னூட்டங்கள் :)

நியோ / neo said...

>> நான் ஒரு முறை எழுதிவிட்டேன் நியோ.. இன்னுமொருமுறை எழுதிப் பார்க்கலாம் தான் ... >>

உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! உங்கள் பதிவர் உதவி (கூட்டு) வலைப்பக்கத்தையும் கண்டேன். அருமை! தொடருங்கள் உங்கள் சீரிய பணியை. :)

>> நான் கேட்ட போது, பின்னூட்டத்தில் தனியாக ஏதோ சொல்லி இருப்பதாகச் சொன்னார் :) பார்க்க கவிதா பதிவு - பின்னூட்டங்கள் :) >>

இவர்கள் குணம் தெரிந்ததுதான்! Devious to the core! ;)

அங்கே சென்று பார்க்கிறேன் :)

dondu(#11168674346665545885) said...

"இப்போது ஹரிஹரன் என்றொரு பாப்பாரக்குஞ்சு திருவாய் மலர்ந்திருக்கும் "பொம்பள தீட்டோட பூச செய்யப்படாது" என்கிற எச்சிக்கலைத்தனமான 'அருளுரை'யைக் கண்டித்திருக்கிறார்களா? என்று தேடிக் கொண்டிருக்கிறேன்!"
தேடுவதுதான் தேடுகிறீர்கள், அப்படியே எத்த்னை பெண் பிஷப்புகள், பெண் முல்லாக்கள் உலகத்தில் உள்ளனர் என்பதையும் பாருங்களேன்.

நான் கூற வருவது ரொம்ப எளிமையானது. பெண்களின் மாதவிடாய் தொந்திரவுதான் அவர்கள் மத சடங்கு நடாத்துவதில் ஏற்பட்ட தடைகளுக்கு முக்கியக் காரணம். இது உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்பதை அறிவீர்களா? அல்லது எல்லா மதங்களிலும் இந்த பார்ப்பனர்கள்தான் அதற்கு காரணமா? சற்றே பகுத்தறிவு இருந்தால் அதை உபயோகியுங்கள் ஐயா.

இன்னொன்று கவனித்தீர்களா? உங்கள் கருத்துக்கு ஆதரவாக எனக்குத் தெரிந்து ஒரு இசுலாமியரோ அல்லது ஒரு கிறித்துவரோ கூட இங்கு வரவில்லை.

"மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?" எழுதிய கல்வெட்டு மற்றும்,

"மாதவிடாய் நின்ற பெண்கள் அர்ச்சகராகலாமா?" என்று எழுதிய செல்லா ஆகியோருக்கு என் பாராட்டுக்கள். :)"

நானும் பாராட்டுவேன், அப்படியே அக்கேள்விகளை எல்லா மதங்களுக்கும் உரித்தாக்கினால். ஆனால் மாட்டார்கள். ஏனெனில்
1) நல்ல உதை கிடைக்கும் 2)இந்த பாழாய்ப் போன பார்ப்பனர்கள் அங்கு இல்லையே, யாரை சாடுவது?

இப்பின்னூட்டத்தின் நகல் எனது "சில வெளிப்படையான எண்ணங்கள்" பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படுவதற்கு உங்கள் பதிவில் அபாயகரமான அதர் ஆப்ஷன் இருப்பது ஒரு முக்கியக் காரணம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

//பெண்கள் அர்ச்சகராகக்கூடாது என அப்பதிவில் எங்குமே சொல்லப்படவில்லை.//
உங்களிடம் இப்படிச் சொல்லிவிட்டாரா.. நான் கேட்ட போது, பின்னூட்டத்தில் தனியாக ஏதோ சொல்லி இருப்பதாகச் சொன்னார் :) பார்க்க கவிதா பதிவு - பின்னூட்டங்கள் :)//

பொன்ஸ்,

அப்பதிவின் பின்னூட்டத்தில் பெண்களுக்கு இப்போதைய தேவையாக இது இல்லை என்று நான் சொன்னது பெண்கள் வரவே கூடாது என்பதல்ல! :-))

//சொற்களுக்கும இடையிலும், சொல்லின் இடுக்குகள் வழியாகவும் ஆறாகப் பெருகியோடும் ஆரிய வெறிகூட்டும் 'சோமபான' விழைவுகளை சரியாக 'முகர' தமிழர்கள் பழகியிருக்கிறார்கள்!

nice try! :) //

ஒரே டாஸ்மாக் மணம்
:-)))

Hariharan # 03985177737685368452 said...

//பேச நா இரண்டுடையாய் போற்றி" என்று அண்ணா சும்மாவா சொன்னார்! //

நாக்கை மூலதனமாகக் கருதி வெறும் வெறுமையாகிய வாக்குறுதிகளை உதாரணமாக " ரூபாய்க்கு ரெண்டுபடி அரிசி" என முழக்கமிட்டு ஆட்சிக்கு வந்ததும் ரூபாய்க்கு ரெண்டுபடி அரிசி இலட்சியம் என்றுஆட்சிக்கு வரப் பிரதானமான தனது வாக்குறுதியையே அலட்சியம் செய்த அண்ணாவின் கூற்றை அடுத்தவர் வாக்குச் சுத்தம் பற்றி அளவிடும் அளவுகோலாகக் கொள்வாது பகுத்தறிவு! :-))

நியோ / neo said...

இன்று 'பொன்ஸ்' அவர்கள் எழுதிய அரசாங்கம் கவனிக்க பதிவைக் கண்டேன்.

கொஞ்சம் கூட வெக்கமே இல்லாத களவாணித்தனமாகப் பேச பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் முடியும் என்பது அங்கே பின்னூட்டப் பகுதியில் மீண்டும் நிரூபணம் ஆகியிருப்பதைக் காணலாம்.(இங்கே ஆகியிருப்பதைப் போல!)

அங்கே இட்ட பின்னூட்டத்தை இங்கேயும் இடுகிறேன்:

******************************************************


பொன்ஸ் உங்களுக்கு என் மனம் நிறந்த பாராட்டுக்கள். நீங்கள் எழுதியதால்தான் இந்த அருவெறுப்பான ஆபாசக் காலட்சேபக் கூத்துக்களுக்கு சரியான குட்டு விழுந்திருக்கிறது!

இதுகள் எழுதுவது போல பெண்களை இதைவிடவும் படுகேவலமாக இழிவுபடுத்திவிட முடியாது யாரும்.

"பொம்மனாட்டி வேலைக்குப் போனா கெட்டுடுவா" என்று திருவாய் மலர்ந்து அருளி - ஒரு 'காஞ்சி' போன பாப்பாரப் பொறம்போக்கு மடவெட்டி சாமியார் சொன்னபோதும் அந்த மடத்துக்குப் போய்க்கொண்டுதான் இருந்திருப்பார்கள் இந்த 'நல்லவர்கள்!'

இதே 'நல்லவர்கள்' குஷ்பூ/கற்பு விவகாரத்தைப் பயன்படுத்தி - பெண்ணியத்துக்காகவல்ல - தமிழ் அடையாளத்தின் மீது 'விசம் தோய்ந்த அம்பு' விட கிடைத்த வாய்ப்பாகக் கருதி - 'கருத்துச் சுதந்திர' முக(ம்)மூடி-மரத்துக்குப் பின்னாலிருந்து அம்பு விட்டார்கள்!!

இதே 'நல்லவர்கள்' இப்போது பெண்களைப் படுகேவலமாகச் சித்தரித்து - போகப்பொருளாக மட்டுமே பார்த்து இழிவு செய்யவும் துணிந்து விட்டார்கள்.

இவர்களே 'அன்னை சாரதா', 'அன்னை நிவேதா', 'அரவிந்த அன்னை' பற்றியெல்லாம் விளக்கி புத்தகம் போடவும் செய்வார்கள்!!

முதலிலே 'தீட்டு'ப் பாட்டு பாடினார்கள் - இவர்களே ஒரு தீட்டினால்தான் இந்த உலகிற்கு வந்தவர்கள் என்று தெரிந்தும் கூட; இப்போது "Moral puritanist pundits" போல நீட்டி முழக்குகிறார்கள். (அப்புறம் வக்கணையாக "Moral Policing"-ஐ எதிர்த்து நீட்டி முழக்க வந்துதித்தவர்கள் போல வேசம் காட்டுவார்கள்!)

எனக்கு இவர்க்ள் உண்மையிலேயே 'வர்ண சோமபான மயக்கத்தில்' இருந்து வெளிவர விரும்புபவர் அல்லர் என்பது தெரிந்துதான் இருக்கிறது.

என் ஆதங்கம் எல்லாம் வலையுலகில் பெண்கள் - இவ்விஷயத்தில் தேவையான அளவு வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்று தோன்றுகிறது.

அப்புறம் "^&%^&%^%&* சப்பாத்தி" விளையாட்டு விளையாட ஆரம்பித்தால் குறை சொல்ல முடியாது போய்விடும்!.

********************************************

இந்தப் பார்ப்பனக் குமட்டல்களுக்கு பெனாயில் ஊத்திக் கழுவாவிட்டால் தமிழ்மணமே நாறிவிடும் போலிருக்கிறது! :)

Anonymous said...

////சொற்களுக்கும இடையிலும், சொல்லின் இடுக்குகள் வழியாகவும் ஆறாகப் பெருகியோடும் ஆரிய வெறிகூட்டும் 'சோமபான' விழைவுகளை சரியாக 'முகர' தமிழர்கள் பழகியிருக்கிறார்கள்!////

சூப்பர் !!!


//தேடுவதுதான் தேடுகிறீர்கள், அப்படியே எத்த்னை பெண் பிஷப்புகள், பெண் முல்லாக்கள் உலகத்தில் உள்ளனர் என்பதையும் பாருங்களேன்.///

பெண் கண்ணியாஸ்திரிகள் பூசை செய்கிறார்களே, சாம்பிராணியே..

///நான் கூற வருவது ரொம்ப எளிமையானது. //

நான் ஜல்லியடிப்பது மிக எளிமையானது.

///பெண்களின் மாதவிடாய் தொந்திரவுதான் அவர்கள் மத சடங்கு நடாத்துவதில் ஏற்பட்ட தடைகளுக்கு முக்கியக் காரணம். இது உலகில் உள்ள எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்பதை அறிவீர்களா? ///

நீ ஏன் புண்ணில் சொறிகிறாய் என்று சொல். அடுத்தவன் சொறிகிறான் அதனால் நானும் சொறிகிறேன் என்றால் என்ன நியாயம். ?

///அல்லது எல்லா மதங்களிலும் இந்த பார்ப்பனர்கள்தான் அதற்கு காரணமா? சற்றே பகுத்தறிவு இருந்தால் அதை உபயோகியுங்கள் ஐயா.///

பார்ப்பண முஸ்லீம்கள் தான் காரணம். உபயோகித்துவிட்டேன் பகுத்தறிவை.

///இன்னொன்று கவனித்தீர்களா? உங்கள் கருத்துக்கு ஆதரவாக எனக்குத் தெரிந்து ஒரு இசுலாமியரோ அல்லது ஒரு கிறித்துவரோ கூட இங்கு வரவில்லை.
//

நான் வந்துட்டேன். நான் ஒரு கண்வர்டட் கிறிஸ்தீன்.

//
"மலக்குடலுடன் இறைவனைத் தரிசிக்கலாமா?" எழுதிய கல்வெட்டு மற்றும்,
//

அடிச்சாம் பாரு சாட்டையடி.


///"மாதவிடாய் நின்ற பெண்கள் அர்ச்சகராகலாமா?" என்று எழுதிய செல்லா ஆகியோருக்கு என் பாராட்டுக்கள். :)"////

இப்படி ஜல்லியடித்தே எத்தனை நாள் ஓட்டுவே ?

//நானும் பாராட்டுவேன், அப்படியே அக்கேள்விகளை எல்லா மதங்களுக்கும் உரித்தாக்கினால். ஆனால் மாட்டார்கள். ஏனெனில்
1) நல்ல உதை கிடைக்கும் 2)இந்த பாழாய்ப் போன பார்ப்பனர்கள் அங்கு இல்லையே, யாரை சாடுவது?
///

முன்பு சொன்னதே தான். நீ ஏன் அடுத்தவன் புண்ணை சொறிகிறாய் ?


///இப்பின்னூட்டத்தின் நகல் எனது "சில வெளிப்படையான எண்ணங்கள்" பதிவிலும் ///

ஆமாம், இதுவும் ஒரு ஜல்லி. இது ஏதோ ஒரு ஹிஸ்டாரிக்கல் விஷயம் மாதிரி சொல்லிட்டே.

///பின்னூட்டமாக நகலிடப்படுவதற்கு உங்கள் பதிவில் அபாயகரமான அதர் ஆப்ஷன் இருப்பது ஒரு முக்கியக் காரணம் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.
///

இதை சொல்லி சொல்லியே உனக்கு நடுவிரல் தேய்ஞ்சுடுச்சுன்னு கேள்விப்பட்டேன். உண்மையா ? பூணூல் மாற்றும்போது பிரச்சினை வரலையா ?