06 February 2007

தூ தூ தூ தூ தூ தூ.....யவர்கள்!

தூ தூ தூ தூ தூ தூயவர்கள்!

சில கலா 'ஆச்சார' தூ தூ 'தூ'ய வர்கள்! போட்டிருந்த முகமூடி கிழித்து எறியப்பட்டிருக்கிறது!

தமிழர்களின் இன எதிரிகளான பார்ப்புகள் எப்போதும் இந்தத் தூ தூ தூயவர்கள் வேடம் புனைந்துதான் ஏய்த்து வந்துள்ளனர். பார்க்க:

1. லக்கிலுக்

2. கொசுபுடுங்கி

3. பாலபாரதி

4. செல்லா

5. மிதக்கும் வெளி

6. கொண்டைய மறைக்கலியேடா (லக்கிலுக்)

7. சிக்கன்பிரியாணியும் முரளிமனோகர்ஜோஷியும்- ஒரு உரையாடல் (மிதக்கும்வெளி)

8. போலி -டோண்டு (முத்துகுமரன்)

9. டோண்டு விவகாரம் -என் எண்ணங்கள (ஜோ)

நினைவில் கொள்ளுங்கள்:

1. சுகாசினி அய்யங்காரைக் காப்பாற்ற - பின்நவீனத்துவ வேடம் போடுவோம் ("கற்பு என்பது கால்களுக்கு இடையிலா இருக்கிறது?") - ஆனால் - பொம்பள தீட்டு அவ பூச பண்ணப்படாதுனு எஙகளவா சொல்லுறதை ஆதரிப்போம்!

2. தமிழை பாப்பானின் 'கர்ப்பகிரகத்தில்' சொல்லக்கூடாது என்கிற வேதாகம எச்சிக்கலை **ங்கி மரபை ஆதரிப்போம். ஆனால், "தமிழ்" என்கிற மொழி அடையாளத்தை வச்சு தரப்படுகிற விருதையும் எங்களவா தான் தேர்ந்தெடுப்போம்!

(You too Badri? தமிழ் வழிபாடு பற்றியும், சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடிய ஓதுவாருக்கு நடந்த கொடுமை பற்றியுமான உங்கள் கருத்துக்களை எங்களுக்குப் படிக்கத் தருவீர்களா? - வெறுமனே தீட்சிதர்களை கண்டிக்கிற உங்கள் பதிவு போதாது - தமிழைப் புறக்கணிப்பதை ஆதரிக்கும் ஆசாமிகளுக்கு தமிழ் அடையாளம் எதற்கு - என்கிற "ஆதார"(!!!) கேள்விக்கு வெளிப்
படையான நேரடியான நேர்மையான பதிலைத் தாருங்கள்)


3. திராவிட 'முகமிலிகள்' எல்லாம் அயோக்கியர்கள் -ஆனால் எங்களவா ஆத்து 'முகமூடிகள்' சுத்த வீரர்கள்!

அட! அட! அட! என்ன ஒரு நியாய தரும நேர்மையான சிந்தனைகள்!

உங்களின் வெக்கங்கெட்டதனத்தை இந்த 'பால் வெளி மண்டலத்திலேயே' எவனும் அடிச்சுக்க முடியாதுய்யா!

வாழ்க!

பிற்சேர்க்கை:

1. திருந்தவே திருந்தாதா நோண்டு?

2.
நோண்டுவின் நாகரிகம்

படித்துப் பயன்பெறுங்கள்! :)

53 comments:

நியோ / neo said...

கேட்பதற்கு எவனும் இல்லையென்றால் நரி 'நாட்டாமை' பண்ணத்தானே செய்யும்?

Anonymous said...

இங்கே ஒருத்தரு ரொம்ப சூடா இருக்கிறாரு, யாராவது இவருக்கு கூலிங் சோடா குடுங்கங்கப்பா ! :)

இவன்ங்க "புனிதம்" தான் தெரிஞ்ச விஷயமாச்சே. "இதெல்லாம் அரசியல்ல சகஜம்" என்று வெட்கமில்லாமல் சப்பைக்கட்டு வேற.

-GR

- யெஸ்.பாலபாரதி said...

:)

என் பதிவு லிங்க் போடப்பட வில்லை.

லக்கிலுக் said...

மேலே அனானியாக GR என்பவர் பின்னூட்டமிட்டு இருக்கிறார். அவர் ஜி. ராகவனா என அறிய விரும்புகிறேன்.

நியோ / neo said...

அனானி!

உண்மையைச் சொல்வதானால்(சொல்வதனால் என்றும் படிக்கலாம்!) - நான் ரொம்ப 'கூல்' ஆக்த்தான் இருக்கேன்! நன்றி! :)

நியோ / neo said...

வருக பாலபாரதி!

இப்போ சுட்டியைச் சரி செய்துட்டேன்! :)


வருக 'சின்னக்குத்தூசியார்' லக்கி! :)

நானும் கூட அந்த அனானி ஆருன்னு ஒரு நிமிடம் யோசித்தேன். கமெண்டு பிரச்சனை இல்லாம இருந்ததால அனுமதித்தேன். ;)

லக்கிலுக் said...

தயவுசெய்து இந்த இரு லிங்குகளையும் சேர்க்கவும் :

http://madippakkam.blogspot.com/2007/02/blog-post_06.html

http://sugunadiwakar.blogspot.com/2007/02/blog-post_855.html

நியோ / neo said...

1. லக்கிலுக் - கொண்டைய மறைக்கலியேடா

2. மிதக்கும்வெளி - சிக்கன்பிரியாணியும் முரளிமனோகர்ஜோஷியும்- ஒரு உரையாடல

Pot"tea" kadai said...

இந்த பொன்னான வாய்ப்பை எனக்குத் தராமல் டப்பாங்குத்து ஆடிய அனைவரையும் கண்டு வயிற்றெரிச்சலோடு பொறாமையும் வருகிறது!

:-)))))))))

ப்ரியன் said...

நண்பரே முத்துகுமரனின் இந்த பதிவையும் இணைத்துக் கொள்ளுங்கள்

http://eenpaarvaiyil.blogspot.com/2007/02/blog-post_06.html

பங்காளி... said...

வலையுலக டெண்டுல்கர்(?)....ரிட்டையர் ஆக இதுவே சரியான சநதர்ப்பம்......

அவரும் பிழைப்பார், தமிழ் வலைப்பதிவும் பிழைக்கும்....

இந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்த அவரது மகரநெடுங்குழைகாதன் அருள்புரியட்டும்....

நியோ / neo said...

சத்யா, ப்ரியன் மற்றும் பங்காளி ஆகியோர் வருக வருக!

>> இந்த பொன்னான வாய்ப்பை எனக்குத் தராமல் டப்பாங்குத்து ஆடிய அனைவரையும் கண்டு வயிற்றெரிச்சலோடு பொறாமையும் வருகிறது! >>

பார்பபு்களின் இந்த எச்சக்க்கலைத்தனத்தை எத்தனை பதிவு எழுதினாலும் போதாது! உங்கள் கருத்தையும் முன்வைத்து எழுதுங்கள் :)

நியோ / neo said...

ப்ரியன்,

'சுட்டி'க்காஅட்டியதற்கு நன்றி :)

பங்காளி,

அவர் திருந்துவது போலத தெரியவில்லை! ;))

ஜோ/Joe said...

நண்பர் நியோ,
இதற்கெல்லாம் அசர்பவர் அல்ல டோண்டு அவர்கள் .தூங்குற மாதிரி நடிப்பதில் நம்ம நடிகர் திலகத்தையே தூக்கி சாப்பிட்டு விடுவார்.

நியோ / neo said...

>> இதற்கெல்லாம் அசர்பவர் அல்ல டோண்டு அவர்கள் .தூங்குற மாதிரி நடிப்பதில் நம்ம நடிகர் திலகத்தையே தூக்கி சாப்பிட்டு விடுவார். >>

நண்பர் ஜோ! வருக! :)

சில ஆட்டுத்தோல் (அதாவது சிக்கன் அல்ல மட்டன் ;))) போர்த்த ஓநாய்-கள் தமிழ்மணத்தில் நடமாடுதுன்னு - சிலர் சொல்லுறதும் சரிதான் போல! ;)

Anonymous said...

நாங்கள்ளாம் அப்டிதான் வேற பேரில எளுதுவோம்; அப்றம் திம்மிகள் எளுத்னாங்கனு சொல்லுவோம் - கேள்வி கேட்டா இந்துவிரோதினு முத்திரை குத்துவோம். ஏன்னா நாங்க பிரும்மாவோட தீட்டுக்குப் பொறந்தோம்..ஹி ஹி தீட்டு எந்த எடத்திலனு மட்டும் கேட்ராதீங்க.

Anonymous said...

By writing such posts you may get some perverse pleasure.Despite all the efforts by that brahmin hater
Periyar, brahmins have flourished
and are doing well.A community which has given the world two nobel lauretes does not depend on
your patronage nor seeks your
recognition. Dogs can bark but the caravan will move on.Even all the anti-brahmin dogs in tamil blogs bark together that amounts to nothing.

நியோ / neo said...

>> Despite all the efforts by that brahmin hater Periyar, brahmins have flourished and are doing well. <<

uh! then why do you dumbos get rattled by the mere mention of social justice policies, affirmative actions - spear-headed by the Periyarist political organisations?! ;)


>> A community which has given the world two nobel lauretes does not depend on your patronage nor seeks your recognition. <<

ohhh! do you mean C.V.Raman or his assistant Krishnan whose work CVR allegedly plagiarised?!!!

>>Dogs can bark but the caravan will move on. >>

Please! Move on! Quit India! you are free to go back to the BMAC, caucasus, Volga basin or Hungary!!

>> Even all the anti-brahmin dogs in tamil blogs bark together that amounts to nothing. <<

Thanks for displaying your 'Varna' snobbery that is so typical of aryan pArpana mongrels!

Your post is a triple confirmation of the danger faced by the Indian Sub-continent from the aryan marauderers.

"You" are the disease - "We" are the cure!

We shall purge the disease sooner rather than later! :)

Anonymous said...

antha 'anany' ku super punch kuduthirukinga! :))

Anonymous said...

uh! then why do you dumbos get rattled by the mere mention of social justice policies, affirmative actions - spear-headed by the Periyarist political organisations?! ;)


because it affects us and it is not justified.We have learnt how to survive you brahmin haters and
despite all the injustices done
in the name of reservation we have
made significant contributions.
Tamil Nadu is in the world and
not vice versa.So dogs can bark but
the caravan will move on.Periyar
tried his best against brahmins.
But Karunanidhi goes to Yoga Mandiram to learn Yoga from a brahmin guru.That is the reality.
So give vent to all your perverse
feelings and hatred, it has no effect.Lucklooks and neos and other brahmin haters may unite
and keep on writing anti-brahmin
posts but that is not even a strom
in a tea cup. That is why Badri
and others ignore you folks despite
all your provocation. Brahmin haters can mutually scratch each
others back.

Anonymous said...

Dogs bark, but the caravan moves on
Explanation: 1. Illustrates the situation where many minor characters may be vocal and loud, but the main idea or project will continue to progress.

In other words brahmins will continue to flourish and do well
despite all the sound and fury
from brahmin haters.

Anonymous said...

எங்களை மதிக்காதவர்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை.முன்னாடி அனானிய பத்தி என்ன பேச்சு பேசினான்.இப்போ உங்க(bloggers) தயவு தேவையில்லைங்கறான்.அவன் நல்லா இருப்பானா

Anonymous said...

//தாராளமாக இருங்கள். உங்கள் தயவெல்லாம் இனிமேல் தேவையில்லை.
அனானி ஆப்ஷன் திறந்தாயிற்று//
http://pithatralgal.blogspot.com/2007/02/187.html
இதுக்கு என்ன சொல்றீங்க? உங்கள் தயவெல்லாம் இனிமேல் தேவையில்லை ங்கரதுக்கு என்ன அர்த்தம்?
இதுக்கு மேல ஒரு அவமானம் தேவையா?நீங்க எல்லாம் போய் தூக்கு மாட்டிக்கலாம்.

நியோ / neo said...

ஒரு அனானி நண்பர் பத்துக்கும் மேற்பட்ட பதிவிலே ஏற்கெனவே இட்டதை இங்கேயும் தந்திருக்கிறார்.

"டோண்டு சாருக்கு ஆதரவாக" என்கிற அந்தப் பின்னூட்டம்தான் இங்கேயும் வந்துள்ளது. புதிதாக எதாவ்து எழுதி இங்கே இடவும் காப்பி பேஸ்ட் வேண்டாம்! :)

பேரரசு?!!

நியோ / neo said...

Now, to the previous anony (the "Politically incorrect one!!" ;))

You first trumpeted:

>> Despite all the efforts by that brahmin hater
Periyar, brahmins have flourished and are doing well. >>

I retorted:

>> uh! then why do you dumbos get rattled by the mere mention of social justice policies, affirmative actions - spear-headed by the Periyarist political organisations?! ;)

Then you did beat-a-retreat:

>> because it affects us and it is not justified. >>

wow! dear freelance-advocate-for-poonools!

(Explanation once again!)

If despite all Periyar's efforts you folks had progressed then why should you worry abt the social justice policies?!

and what was that?!

>> it is not justified. >>

How could anyone claim to represent thamizh and thamizh people if they advocate the continuance of the dead-snake-sanskrit in Thamizhnaadu temples?

How is that justified?

It's a very simple question. If people like Badri "Refuse" to engage this pertinent and justified question of the thamizh people (But i shall rather wait for Badri to answer this, rather than taking your blabberings for fact) - then they shall have to do a lot of "soul-searching" in the coming years, at a future point of circumstance, when this would come back to haunt them.

It would be unfortunate if they were branded together with anti-thamizh pArpAns, but they would be judged as 'Guilty by association'.

Rejecting the due place for thamizh in the ruse of obscure customs, calling it 'neesa' and 'shudhra' bhaashai are serious criminal issues, and they would be seen so by the thamizh people.

Anybody who 'associates' with that kind of people shall have to pay the price for it, in the course of time.

நியோ / neo said...

அனானி!

சொல்லுவதை இன்னும் சற்று அ.மு.க பாணியில் சொன்னால் நல்லது! ;)

Anonymous said...

// லக்கிலுக் said...

மேலே அனானியாக GR என்பவர் பின்னூட்டமிட்டு இருக்கிறார். அவர் ஜி. ராகவனா என அறிய விரும்புகிறேன்.
செவ்வாய், பிப்ரவரி 06, 2007 4:16:00 PM //

ஜிரா இதுக்கு பதிலே சொல்லலியா இன்னும்?

G.Ragavan said...

// லக்கிலுக் said...
மேலே அனானியாக GR என்பவர் பின்னூட்டமிட்டு இருக்கிறார். அவர் ஜி. ராகவனா என அறிய விரும்புகிறேன். //

ஐயா சாமி. இப்படியெல்லாம் சந்தேகமிருந்தா எனக்கு மயிலனுப்பிச்சிக் கேட்டுக்கிருங்கய்யா. நான் அனானிமஸ் கமெண்டுகள் போடுறதில்லை. சரியோ தப்போ உளறலோ நல்லதோ...என்னோட பேர்லதான். இந்தப் பதிவையே இன்னைக்குத்தான் பாக்குறேன்.

நாலு நாள நான் ஊருல இல்ல. இந்தச் செய்தியே இன்னைக்கு முத்துக்குமரன் லிங்குகளைக் கொடுத்தப்பதான் தெரியும். நான் என்னத்தச் சொல்றது. ஒரே சிரிப்பா இருக்கு போங்க. :-))

நியோ / neo said...

ஜிரா! :)

வாங்க! நானும் அதேதான் நினைத்தேன். உங்க 'பாணியே' அலாதிதான்!

"தாமரை இலைத் தணணீர் போல் நீ - ஒட்டி ஒட்டாமல் இரு!" பாட்டு நினைவுக்கு வரும் நீங்க சில நேரம் எழுதுவதைப் பார்க்கையிலே! :) (சிரிப்பான் - தான்!)

Anonymous said...

பாப்பானுக இந்த கேள்விங்களுக்கு பதில் சொல்ல மாட்டானுக. அந்த சவகும்மாரப் பாத்தியா எத்தினி கொலுப்போட எளுதிருக்கான். இதே திமிரோடதான இவனுக நந்தன், வள்ளலார எரிச்சிருப்பானுக...அப்பால பாரதிக்கு வெசம் வெச்சிருப்பானுக?

தேவார திருமுறைங்கள கூடோ இவனுக பூட்டி வெச்சி செல்லரிக்க வச்சவனுங்களாச்சே ..பின்ன இப்பவும் அதே உஞ்சவ்ருத்தி பிச்சக்கார புத்திதான இருக்கும்?

Anonymous said...

எந்த ஒரு சமூகத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும் இருப்பார்கள், பிற்போக்கு எண்ணம் கொண்டவர்களும் இருப்பார்கள். சில இஸ்லாமியர் தீவிரவாதத்தில் ஈடுபடுவதால் அந்த ஒட்டு மொத்த சமூகத்தினையே தீவிரவாத சமூகம் என்பது தவறுதானே. அது போல்தான் சில பார்ப்பனர்களின் கருத்துகள், செயல்களுக்காக
ஒட்டுமொத்த பார்ப்பன சமூகத்தினை திட்டி எழுதுவதும், தமிழர்களுக்கு விரோதிகள் என்று சொல்வதும். வீண் பகை வேண்டாம், நேசம் வளர்ப்போம், கருத்து வேறுபாடுகளை கண்ணியத்துடன் வெளிப்படுத்துவோம்.

G.Ragavan said...

// முருகா முருகா முருகா! said...
// லக்கிலுக் said...

மேலே அனானியாக GR என்பவர் பின்னூட்டமிட்டு இருக்கிறார். அவர் ஜி. ராகவனா என அறிய விரும்புகிறேன்.
செவ்வாய், பிப்ரவரி 06, 2007 4:16:00 PM //

ஜிரா இதுக்கு பதிலே சொல்லலியா இன்னும்? //

யாரது இப்படிக் கேட்டது. என்னப்பன் முருகப் பெருமானா! ஆகா! கேள்வியைக் கேட்டுவிட்டு உடனே என்னைப் பின்னூட்டம் போடச் செய்தக் கந்தன் கருணையை என்னவென்று சொல்வது? :-))))))

ஜிரா, அனானிமஸ் பின்னூட்டம் போட மாட்டாரு முருகா. அத நம்புங்க.

என்னுடைய கருத்து தப்புந்தவறுமா இருக்கலாம். ஆனா அதை நான் நானாத்தான் சொல்வேன்.

நியோ / neo said...

>> யாரது இப்படிக் கேட்டது. என்னப்பன் முருகப் பெருமானா! ஆகா! கேள்வியைக் கேட்டுவிட்டு உடனே என்னைப் பின்னூட்டம் போடச் செய்தக் கந்தன் கருணையை என்னவென்று சொல்வது? :-)))))) >>

ஜிரா! ;))

நியோ / neo said...

>> எந்த ஒரு சமூகத்திலும் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள் >>

இன்னைக்கு அறிவுரைகள் இவ்வளவுதானா? அல்லது இன்னும் இருக்கா?

('குருதிப்புனல்' பத்ரி பாவனையில் படிக்கவும் ;)))

G.Ragavan said...

// நியோ / neo said...
ஜிரா! :)

வாங்க! நானும் அதேதான் நினைத்தேன். உங்க 'பாணியே' அலாதிதான்!

"தாமரை இலைத் தணணீர் போல் நீ - ஒட்டி ஒட்டாமல் இரு!" பாட்டு நினைவுக்கு வரும் நீங்க சில நேரம் எழுதுவதைப் பார்க்கையிலே! :) (சிரிப்பான் - தான்!) //

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் அப்படீன்னு வள்ளுவரு சொல்லீருக்காரு. இந்தப் பிரச்சனையை ஒரு பொருட்டாவே நான் மொதல்ல இருந்து கண்டுக்கலை. இப்ப கண்டுக்கிட்டு என்ன வந்திரப் போகுது. அதான் அப்படி. ஏன்னா..இதுல என்னவோ ஐபி டிராக்கர், என்னென்னவோ டெக்னிகல் சமாச்சாரங்களச் சொல்றாங்க. அப்படியிருக்கைல தெரியாத டெரிடெரியில ஏன் கால விடனும்னுதான்.

Anonymous said...

// யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் அப்படீன்னு வள்ளுவரு சொல்லீருக்காரு.//

அது உண்மையிலயே 'துறந்தவருக்கு' பொருந்தும்..துறவி போல நடிக்கறவுங்களுக்குப் பொருந்தாதுங்ணா!

// இந்தப் பிரச்சனையை ஒரு பொருட்டாவே நான் மொதல்ல இருந்து கண்டுக்கலை. இப்ப கண்டுக்கிட்டு என்ன வந்திரப் போகுது. //

அப்டின்னு நம்ம ஜிரா சொல்றாரு..ஆனா 'இந்த புனுகுப் பூனையும் பால் குடிக்கு்மா'ன்னு இந்த லிங்கு கேக்குது!

// அதான் அப்படி. ஏன்னா..இதுல என்னவோ ஐபி டிராக்கர், என்னென்னவோ டெக்னிகல் சமாச்சாரங்களச் சொல்றாங்க. அப்படியிருக்கைல தெரியாத டெரிடெரியில ஏன் கால விடனும்னுதான்.//

மனசுல பட்டத படால்னு சொல்லிறனும்னு தோணுது..ஆகையால ஜிராவுக்கு ஒரு குறள்:

அச்சம் உடையார்க்கு அரணில்லை; ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.

;)))

Anonymous said...

இது என்னா புது கரடி?!!

G.Ragavan said...

// Anonymous said...
// யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் அப்படீன்னு வள்ளுவரு சொல்லீருக்காரு.//

அது உண்மையிலயே 'துறந்தவருக்கு' பொருந்தும்..துறவி போல நடிக்கறவுங்களுக்குப் பொருந்தாதுங்ணா! //

துறவியா? ஐயோ...அந்த லிஸ்ட்ல என்னையச் சேக்காதீங்க. அதெல்லாம் பெரிய விஷயம். நம்ம பக்தியெல்லாம் சாமி கும்புடுறதோடயும் இலக்கியங்களைப் படிக்கிறதோடையுந்தான். அதுக்கு மேல ஒரு சாதாரண மனிதந்தான். வலைப்பூவில் நேரடியாக என்னோட பழகுற நண்பர்களுக்கு இது நல்லாத் தெரியும்.

//// இந்தப் பிரச்சனையை ஒரு பொருட்டாவே நான் மொதல்ல இருந்து கண்டுக்கலை. இப்ப கண்டுக்கிட்டு என்ன வந்திரப் போகுது. //

அப்டின்னு நம்ம ஜிரா சொல்றாரு..ஆனா 'இந்த புனுகுப் பூனையும் பால் குடிக்கு்மா'ன்னு இந்த லிங்கு கேக்குது! //

ஆமா. அந்தப் பின்னூட்டம் நான் போட்டதுதான். என்னோட பேர்லதான் போட்டிருக்கேன். அந்தப் பதிவுல சொன்ன கருத்து சரியானதுன்னு தோணிச்சு. அதான் போட்டேன். அது எதுவும் உள்குத்துப் பதிவா என்ன? தெரியாமப் போச்சே. இன்னும் சொல்லப் போனா. வலைப்பூவுக்கு வந்த புதுசுல இந்த லிங்கு குடுக்குறதுன்னு சொல்வாங்களே. அதாவது வலைப்பூ பக்கத்துல...அதுல முகமூடியோட லிங்கும் இருந்ததுன்னு. ஆனா அப்புறமா அதை எடுக்குறதுதான் சரீன்னு தோணுச்சு. எடுத்துட்டேன். ஆனா இன்னமும் என்னுடைய வலைப்பூவில் மூர்த்தியின் வலைப்பூ தொடுப்பு இருக்கும். என்னை வலைப்பூவிற்கு அழைத்து வந்தவர் அவர்தான். முதன்முதலில் டெம்பிளேட், போட்டோ என்று அத்தனை உதவிகளையும் செய்தவர் அவர்தான். இன்னமும் நன்றி மறக்கவில்லை.

// மனசுல பட்டத படால்னு சொல்லிறனும்னு தோணுது..ஆகையால ஜிராவுக்கு ஒரு குறள்:

அச்சம் உடையார்க்கு அரணில்லை; ஆங்கில்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு.

;))) //

நிச்சயமாக. அதனால்தான் நீங்க மேல கொடுத்துருக்குற லிங்குல என்னோட பேரைப் போட்டே அப்படி ஒரு கமெண்டைப் போட்டிருக்கேன். அந்தக் கமெண்ட்டுல நான் சொல்றதுதான் சரீ தப்புன்னு வாதாட வரலை. ஆனால் அது எனக்குச் சரீன்னு தோணுச்சு போட்டேன். அவ்வளவுதான். விடாது கருப்பின் ஆரம்பகாலப் பதிவுகளில் கூட என்னுடைய பின்னூட்டங்கள் இருக்கும். சமீபத்தில் கூட ஒரு பதிவில் பின்னூட்டமிட்டிருக்கிறேன். என்னுடைய கருத்து தவறெல்லாம் தாராளமாகச் சுட்டிக்காட்டுங்கள்.

நான் சாதாரண மனிதன். நானும் தவறு செய்திருக்கிறேன். செய்துகொண்டிருக்கிறேன். செய்வேன். ஆனால் அது தவறு என்று சுட்டிக்காட்டப் படுகையில் கண்டிப்பாக உணர்ந்து கொண்டு திருந்த முயல்கின்றவந்தான். ஆகையால் சாமி கும்பிடுவதால் துறவியாக்காதீர்கள். நிம்மதியா பொறிச்ச மீனைக் கூடத் திங்க முடியாமப் போயிருமய்யா :-))))

நியோ / neo said...

jஜிரா!

அந்த அனானி உங்களைக் கலாய்க்க நினைக்கிறாற் போலத்தான் தெரியுது! நான் முன்பே சொன்னது போல உங்களை எந்த குரூப்பிலும் யாரும் சேக்க நினைக்க மாட்டார்கள். உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள் :)

அந்த 'சொல் ஒரு சொல்' பதிவு இப்போல்லாம் போடறதில்லையா? குமரன் ஒன்று எழுதினார் போன மாதம் - பிறகு பார்க்கவில்லை. அது போல செய்வதெல்லாம் சிறப்பான காரியம் - அதற்கு உங்கள் இருவரையும் மனமாறப் பாராட்டுகிறேன் :)

மது said...

செத்த பாம்பை போட்டு இன்னமும் அடிக்கனுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்.

அவந்தான் ஏற்கெனவே பிணமாகி விட்டானே?

நியோ / neo said...

அனானி அய்யா!

வேண்டாம்யா யாரு குடும்பத்தையும் இழுக்காதீங்க.

நியோ / neo said...

மதுசூதனன்,

நான் இந்தப் பதிவுல அவுரு பேரைக்கூடச் சொல்லலியேங்க? வெறும் சுட்டிகளும், என் கருத்தையும்தானே சொல்லியிருக்கேன். இதுக்குப்பேரு அடிக்கறதுங்களா?!

அவருதான "போர் தொடரும், விட மாட்டேன், தொடர்ந்து செய்வேன்" அப்பிடி இப்படின்னு எல்லாரையும் மெரட்டிக்கிட்டுத் திரியிறாரு!

அவருகிட்ட போயி உங்க புத்திமதிய வச்சிக்கோங்க - தேவையில்லாம எங்கள்ட்ட சொல்லி வீணாக உங்கள் கைகள்(விரல்கள்!) அலுத்துடப் போகுது! :)

G.Ragavan said...

// நியோ / neo said...
jஜிரா!

அந்த அனானி உங்களைக் கலாய்க்க நினைக்கிறாற் போலத்தான் தெரியுது! நான் முன்பே சொன்னது போல உங்களை எந்த குரூப்பிலும் யாரும் சேக்க நினைக்க மாட்டார்கள். உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள் :) //

அது உண்மைதான் நியோ. இப்பத்தான் இட்லி வடை பதிவுல எதிர்க்கருத்தோட பின்னூட்டம் போட்டு மானரோசமில்லாத ஜிரான்னு பட்டம் வாங்கீட்டு மானரோசமில்லாம வந்தேன். :-) இங்க இப்பிடி. :-)

// அந்த 'சொல் ஒரு சொல்' பதிவு இப்போல்லாம் போடறதில்லையா? குமரன் ஒன்று எழுதினார் போன மாதம் - பிறகு பார்க்கவில்லை. அது போல செய்வதெல்லாம் சிறப்பான காரியம் - அதற்கு உங்கள் இருவரையும் மனமாறப் பாராட்டுகிறேன் :) //

நன்றி நியோ. சொல்லொரு சொல் திட்டம் குமரன் எண்ணத்துல உதிச்சது. அத ரெண்டு பேரும் சேந்து செயல் வடிவம் கொடுத்தோம். இப்ப நம்ம கோவியும் அதுல சேந்திருக்காரு தெரியும்ல. :-) துணிவே துணைன்னு (http://solorusol.blogspot.com/2007/01/blog-post_30.html) ஒரு பதிவு போட்டிருக்காரு. நானும் இப்பத்தான் அருணாக்கொடின்னு(http://solorusol.blogspot.com/2007/02/32.html) ஒரு பதிவு போட்டிருக்கேன்.

நியோ / neo said...

>>சொல்லொரு சொல் திட்டம் குமரன் எண்ணத்துல உதிச்சது. அத ரெண்டு பேரும் சேந்து செயல் வடிவம் கொடுத்தோம். இப்ப நம்ம கோவியும் அதுல சேந்திருக்காரு>>

அருமை! கோவிக்கும் வாழ்த்துகள்! :) இப்பத்தான் பின்னூட்டம் இட்டு வந்தேன்! :)

Ponnarasi Kothandaraman said...

Hi,
Nalla blog. Aaanal silathu thaan puriala. Pazhaya posts thodarbu paduthi potathalo ennavo...

Thondarnthu ezhuthavum! :)

நியோ / neo said...

>> Ponnarasi Kothandaraman said...

Hi,
Nalla blog. Aaanal silathu thaan puriala. Pazhaya posts thodarbu paduthi potathalo ennavo...

Thondarnthu ezhuthavum! :) >>

varuka varuka Ponnarasi!

"Princess of gold" eh?! cool! :)

Thanks for visiting the blog. Please do come again, and if you are new to tamil blogs, you can read many thamizh blogs throught this blog aggregator - http://www.thamizmanam.com/

Happy blogging and reading blogs! (not exactly - thamizh blogs are hotbeds of cut-throat political games chiefly manipulated by the 'twice-born' elite makkal! :) )

நியோ / neo said...

>> Aaanal silathu thaan puriala. Pazhaya posts thodarbu paduthi potathalo ennavo... >>

aama ponnarasi!

neenga munthaiya vivaathangalai parri ariyaathavar enraal inthap pathivu konjam puriyathuthaan.

aanaal sila 'groups' seyyum 'hypocrisy" parriya en kurippukal ungalukkup purinthirukum thaane?! ;)

Anonymous said...

யாராவது இந்த விவகாரத்துல வேற புதுசா எழுதியிருக்காங்களா - சும்மா பழைய பதிவுகளையே பத்து பாத்து போரடிக்குது

Anonymous said...

brilliantly written piece! badri seems to have written his post on sanskrit after your request! see here -
http://thoughtsintamil.blogspot.com/2007/02/blog-post_13.html

kudos neo :)

Anonymous said...

பதி்ரி பாவம்பா .. அவுருக்கு பாவம் இன்னேரம் எத்தினி பிரசர் வந்துதோ கிராஸ் பெல்ட்டு கும்பல்ட்ட இருந்து?

Anonymous said...

" பதி்ரி பாவம்பா .. அவுருக்கு பாவம் இன்னேரம் எத்தினி பிரசர் வந்துதோ கிராஸ் பெல்ட்டு கும்பல்ட்ட இருந்து? "

yea it looks like badri is under a lot of pressure..from the pappans..he is trying to placate their anger by publishing jalli posts now!

david santos said...

It places fhoto of Madeleine in your bloggue


Missing Madeleine!
Madeleine, MeCann was abduted from Praia da Luz, Portugal on 03/03/07.

If you have any information about her whereabouts, please contact Crimestoppers on 0800555111 Please Help

Anonymous said...

பாப்பான் பார்ப்பணன் பார்ப்பான் ஆகியவற்றெல்லாம் சொல்லி எழுப்பும் மடையங்கள் பல வகையுள்ளார்கள்; இவை கீழ் வருமாறு :

1) OBC சான்றிதழைக் கைப்பற்றும் தெலுங்கு பேசும் சாதியினத்தவர்.

2) OBC சான்றிதழைக் கைப்பற்றும் கன்னடம் மொழி பேசும் சாதியினத்தவர்.

3) இந்தி மொழி பேசும் OBC முஸ்லிம்கள் மற்றும் இதர சாதிகள்.

இவர்கள் தாங்கள் தமிழர் அல்ல என்பதை மறைக்கும் வழிகள் கீழ் வருமாறு:

1) வஞ்சகமாக ஒரு தமிழ் பெயர் வைப்பது.

2) தாங்கள் வெறுக்கும் தமிழர்களை அவர்கள் தமிழழே கிடையாது என பறைசாடுவது.

3) இந்து, தெலுங்கு மற்றும் தமிழ் அல்லாத இதர மொழி பேசுவோர்களை தாங்கள் தான் "உண்மைத் தமிழர்கள்" என அழைப்பது.

முதலில் தமிழ் நாடு என்கிற மாநிலத்தில் முதலில் தமிழ்மை என்பது கிடையாது. எல்லாமே ஒரு பெரிய வஞ்சகம்.

1)பள்ளிக்கூடங்களில் தொடரும் இந்தி திணிப்பு : நமது தமிழக அரசு தமிழ் கட்டாய மொழி என்பதை பெயர் பெற்றுவிட்டது தவர அதை அமல்படுத்துவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலுமான CBSE ராணுவ Matric பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது. CBSE பள்ளிகளில் தனி விதிவிலக்கு!! ஆனால் கர்நாடக CBSE பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்; பஞ்சாப் CBSEஇல் பஞ்சாபி; மகாராஷ்டிராவில் மராட்டி எப்படி அமல்படுத்தப்படுகிறது?

2) இந்தி பேசும் நபர்களுக்கு ஐ ஐ டி, விமானநிலைய, இரயில் நிலைய பாதுகாப்புப் பணிகளில் சிறப்பு இடஒதுக்கீடு.

3) தமிழ் பள்ளிகளை மூடுவது.

4) தமிழ் பேசும் சமூகத்தினரை "அவர்கள் தமிழே கிடையாது" என வஞ்சகப்பேச்சு பரவுதல்.

5) இந்தி பேசும் பீஹாரிகளுக்கு போலி ரேஷன் அட்டைகள் வழங்குவது.

6) சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாக்குமரி போன்ற இடங்களில் தமிழ் பலகைகளே இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலப் பலகைகளில் மட்டும் கடைகள் நடத்துதல்.

7)கல்வித்துறையில் தமிழ் அறியாத OBCகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு.

இதன் பின்னணியின் நமது தமிழ்நாட்டின் தெலுங்கு பேசும் அரசும் அவர்களின் இணையவழி தொண்டர்களில் பார்ப்பான் நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்னும் 50 வருடங்களில் தமிழ்நாட்டில் போலித்தமிழ் OBC வெறித்தனத்தால் தமிழ்நாடு தமிழை விட்டு இந்தி, தெலுங்கு, கன்னடம் மட்டும் பேசும் மாநிலம் ஆகும்.